அல்ஹம்து லில்லாஹி அஹ்யானா பஅத மாஅமாதான வ இலைஹில் நுஷூர
அல்லாஹும்மஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யஅயித்னா முஹம்மதின் வ பாரிக் வ ஸல்லிம் அலைஹி
ரப்பி குர் ஆனில் நீகற்றுதந்த துஆ விலிருந்து கேட்கிறோம்
رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ
ஷைத்தான் எங்கள் உள்ளங்களில் ஊசலாட்டத்தை உறுவாக்குவதிலிருந்தும் அவன் எங்கள் உள்ளங்களில் இடம் பிடிப்பதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
. எங்கள் மீதும் எங்கள் பெற்றோர்கள் மீதும் நீ அளித்த நிஃமத்துகளுக்கு நன்றி செலுத்தவும் நீ திருப்தி அடையும் நல்ல அமல்கள் செய்யவும் உன் கருணையினால் எங்களுக்கு தவ்பீக் செய்வாயாக
யா அர்ஹமர் ராஹிமீன் இன்றைய நாள் எங்களின் இம்மைக் கும் மறுமைக்கும் பலனுள்ள நாளாக ஆக்குவாயாக"
ஆமீன்்

No comments:
Post a Comment