Thursday, 21 July 2016


அல்ஹம்துலில்லாஹ் யா அல்லாஹ்!
இவ்வுலக கவலையை பெரும் கவலையாகஆக்காதே! தொழுகை மூலமாகவும் பொறுமையாலும் உன்னிடம் உதவி கேட்கும் மனதைக் கொடு
அல்லாஹ்!என்னுடைய ரிஜ்க் வானத்தில் இருந்தால் அதனை இறக்கித்தருவாயாக!பூமியின் உள்ளே இருந்தால் அதனை வெளிப்படுத்துவாயாக!தூரத்தில் இருந்தால் என் அருகே கொண்டுவருவாயாக! அது அருகில்இருந்தால் அதனை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக!

யா அல்லாஹ் என்றென்றும் உன்னை வழிபடும் அடியானாக என... See more

No comments:

Post a Comment