இன்றைய நாளை ஆபத்தில்லாத சிறந்த நாளாக ஆக்கி தந்த அல்லாஹ்வே உனக்கே எல்லாப் புகழும்!
சூரியன் மறைந்ததைப் போல எங்கள் உள்ளத்தின் கவலைகளை மறைய செய்வாயாக!
நாளை காலை நீ நாடினால் சூரியன் உதிப்பதைப் போல எங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை உதிக்க செய்வாயாக!

எங்களின் காரியங்களை உன்னிடம் ஒப்படைக்கின்றோம். அவைகளை திட்டமிட்டு நீ நிறைவேற்றுவாயாக!
ஏனென்றால் நீ திட்டமிடுவதில் சிறந்தவனாக இருக்கின்றாய்!
யா அல்லாஹ்!இந்த இரவின் தீங்கை விட்டும் உன்னிடத்தில் பாதுகாப்பு தேடுகிறேன்!
ஸஹர் நேரத்தில் பாவ மன்னிப்பு தேடுபவர்கள் என்று நீ பாராட்டியவர்களின் கூட்டத்தில் எங்களை சேர்ப்பாயாக!
தூங்கும் முன் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த துஆவை நாங்கள் உன்னிடம் கேட்கின்றோம்.
“அல்லாஹும்ம ஃபவ்வல்து அம்ரி இலைக்க வஅஸ்லம்த்து நஃப்ஸி இலைக்க லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்க இல்லா இலைக்க வஆமன்த்து பிகிதாபிக அல்லதி அன்ஜல்த்த வநபியிக்கல்லதி அர்ஸல்த்த”
அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா