اللهم احفظنا من شتات الامر ومس الضر وضيق الصدر وعذاب القبر وحلول الفقر وتقلب الدهر والعسر بعد اليسر ... اللهم امين
யா அல்லாஹ்! எங்களின் காரியங்கள் சிதறுண்டு போவதிலிருந்து காப்பாயாக!
துன்பங்கள் தீண்டுவதிலிருந்தும்,மன அழுத்தத்திலிருந்தும், கப்ருடைய வேதனையிலிருந்தும்,வறுமை இறங்குவதிலிருந்தும், காலங்கள் மாறுவதிலிருந்தும், மகிழ்ச்சிக்குப் பின் சிரமங்கள் ஏற்படுவதிலிருந்தும் எங்களைக் காப்பாயாக!
!உன்னுடய கருணையின் வாசல்களை எங்களுக்குத் திறந்து விடுவாயாக!
உன் நேர்வழியின் பாதையை எங்களுக்கு காண்பித்து அதன் வழி நடத்தாட்டு்வாயாக
!எங்களுக்குள் இருந்து வழி கெடுக்கும் ஷைத்தானுக்கு எதிராகவும் எங்களுக்கு வெளியே இருந்து எங்களையும் எங்களின் உயிரினும் மேலான இஸலாம் மார்கத்தையும் அழிக்க நினைக்கும் மனித ஷைத்தான்களுக்கு எதிராகவும்
போராடும் மனவலிமையை தந்தருள்வாயாக!ஆமீன்