وَقُل رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا ﴿17:80﴾
17:80.
"என் ரப்பே! உண்மை நுழையும் வழியே
என்னையும் நுழைய வைப்பாயாக! எவ்வழியே உண்மை வெளியேறி விடுமோ அவ்வழியே என்னையும் வெளியேற்றி விடுவாயாக! ! எனக்கு உண்மையை நிலை நாட்ட உன் பக்கமிருந்து உதவி செய்யும் சகதியையும் கொடுப்பாயாக!
என் ரப்பே! மக்கள் கூடுகின்ற இடமானாலும், நட்பு வட்டமானாலும, இயக்கங்களானாலும், தொழில்,வியாபாரமானலும் பேஸ் புக் . இன்டர்நெட் போன்ற இணைய தளங்களானாலும் எங்கே உண்மையும்,நேர்மையும், உன்னுடைய திருப் பொருத்தமும் இருக்கிறதோ அங்கே என்னை நுழை ய வைப்பாயாக! எங்கிருந்து உண்மையும் நேர்மையும் நன்மையும் வெளியேறிவிடுகின்றதோ அந்த இடங்களிலிருந்து என்னையும் வெளியேற்றி விடுவாயாக !
ஆமீன்

No comments:
Post a Comment