Thursday, 21 July 2016


யா அல்லாஹ் !உன்னுடைய பெயரால் இந்த நாளைத் துவக்குகிறோம்
உன்னுடைய ரஹ்மத்தை எதிர்பார்த்தவர்களாக,

உன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தவர்களாக

,எங்களின் முயற்சி சக்தியிலிருந்து விலகி உன்

சக்தியின் பால் எங்கள் காரியங்களை ஒப்படைத்து இன்றைய நாளின் பணிகளைத் துவக்குகிறோம்

இன்றைய நாளின் தொழுகை களை குறிப்பிட்ட வேளையில் தொழுபவர்களாக
,பாவங்களை விட்டும் விலகியவர்களாக
,யாருக்கும் எத்தீ ங்கும் செய்யாதவர்களாக
பிறரின் தீங்கிலி ருந்து பாதுகாப்பு பெற்றவர்களாக

எங்களுக்குத் தேவையான ஹலாலான ரிஜ்க்கைப் பெற்றவர்களாக ஆக்குவாயாக !ஆமீன்

No comments:

Post a Comment