اَلْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
للّهُمَّ فَاطِرَ السَّمَاوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلّ شَيْءٍ وَمَلِيْكَهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَعُوْذُ بِكَ مِنْ شَرّ نَفْسِيْ وَشَرّ الشَّيْطَانِ وَشِرْكِهِ
அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி
எங்களின் இரட்சகனே வானங்களையும்,பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே!
வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை
.
எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்
.
யா அல்லாஹ் !நான் அறிய எப்பொருளையும் உனக்கு இணை யாக்குவதை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்
நான் அறியாது செய்தவற்றிக்காக உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன்
என் உறவை அறுத்துவிட்ட உறவினர் யாராவது என் மீது கெட்ட துஆ செய்வதை விட்டும் காவல் தேடுகிறேன்
,
வயிற்றால் ஊர்பவை ,இரு கால்களால் நடப்பவை,நான்கு கால்காளால் நடப்பவை ஆகியவற்றின் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
.
யா அல்லாஹ் ! சூழ்ச்சிக்கார நண்பனை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன் அவனது இரண்டு கண்களோ என்னை சாதாரணமாக பார்க்கின்றன,ஆனால் அவன் உள்ளமோ என்னை ஆராய்ந்து கொண்டு இருக்கிறது அவன் என்னிடம் நல்லதைக் கண்டால் புதைத்து விடுகிறான் ,என்னிடம் தவறைக் கண்டாலோ அதை பரப்புகின்றான் இத்தகைய நண்பனைவிட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்
யா அல்லாஹ் !குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் கெட்ட உறவினர்களிடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன்
யா அல்லாஹ் !எங்களை வழி தவற வைக்கும் அறிஞர்களை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்
,எங்களை பிளவு படுத்தும் அரசியல்
தலைவர்களிடமிருந்து பாதுகாவல் தேடுகிறேன்
கெட்ட அடுத்த வீட்டுக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்
யா அல்லாஹ் !கடுமையான வறுமையை விட்டும் ,அதிகம் தேவை
நிறைந்த வாழ்க்கையை விட்டும்,காவல் தேடுகிறேன்
.
யா அல்லாஹ் !இப்லீசை விட்டும் அவனது படைகளை விட்டும் பாது காவல் தேடுகிறேன்
.யா அல்லாஹ் !பெண்களின் சோதனைகளை விட்டும் காவல் தேடுகிறேன்
ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நஞ்சுள்ள ஒவ்வொரு ஜந்துகளை விட்டும், கெட்ட எண்ணமுடன் தீண்டும் ஒவ்வொரு பார்வையை விட்டும் உன்னுடைய பூரண வார்த்தைகளை கொண்டு பாதுகாவல்தேடுகிறேன்
யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்.
இயலாமை சோம்பல் கருமித்தனம் கோலைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆதிக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.
யா அல்லாஹ் !எங்களின் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் எவற்றை எல்லாம் விட்டும் பாதுகாவல் தேடினார்களோ அவற்றை எல்லாம் விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.
எங்களின் இந்த துஆவை ஏற்றுக்கொள்வாயாக !
அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வஅலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
வல் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
ஆமீன்ஆமீன்