Tuesday, 12 December 2017

துஆ

يامن اذا دعي اجاب ,ياسريع الحساب  ,ياعظيم الجناب ياكريم ياوهاب . رب لاتحجب دعوتي ولاترد مسألتي ولاتدعني بحسرتي ولاتكلني الى حولي وقوتي ارحم عجزي فقد ضاق صدري وتاه فكري وتحيرت في امري وانت العالم سبحانك بسري وجهري القادر على تفريج كربتي وتييسير عسري اللهم احيينا في الدنيا مؤمنين طائعين وتوفنا مسلمين تائبين

யா அல்லாஹ்! அழைத்தால் பதிலளிப்பவனே!மகத்தானவனே!கேள்விகணக்கினை விரைந்து முடிப்பவனே! சங்கையானவனே!
வாரி வழங்குபவனே!
என்னுடைய அழைப்பைத் தடுத்துவிடாதே! என்னுடைய வேண்டுகோளை நிராகரித்துவிடாதே!
என்னுடைய கைசேதத்திலேயே என்னை விட்டுவிடாதே!
என்னுடைய சக்தியின் பக்கமும்,என்னுடைய திரும்புதல் பக்கமும் என்னை தள்ளிவிட்டுவிடாதே!
என்னுடைய இயலாமையின் மீது இரக்கம் கொள்!
என்னுடைய உள்ளம் நெருக்கடியில் இருக்கிறது.
என்னுடைய சிந்தனை சிதறுண்டு கிடக்கிறது.

என்னுடைய காரியத்தில் தடுமாறிநிற்கின்றேன்.

பரிசுத்தமானவனே!
என்னுடைய இரகசியங்களையும்,வெளிப்படையானவைகளையும் நீ நன்கறிந்தவன்.

என்னுடைய துன்பங்களை நீக்கவும்,என்னுடைய கஷ்டங்களை இலகுவாக்குவும் நீ சக்திவாய்ந்தவன்.

யா அல்லாஹ்!
  இந்த உலகில் உனக்கு கட்டுப்பட்டு வாழுகின்ற முஃமினாக வாழவைப்பாயாக!
பாவங்கள் மன்னிக்கப்பட்ட முஸ்லிமாக எங்களை மரணிக்கச்
செய்வாயாக!
ஆமீன்