Thursday, 21 July 2016



எங்களைப் படைத்த கருணையாளனே உன் ரஹ்மத்தால் மாலை அடைந்தோம் இன்று நாங்கள் செய்த பாவங்களை மன்னிப்பாயாக!

நாங்கள் செய்த நல்அமல்களை ஏற்றுக்கொள்வாயாக!நாளை பொழுதை உன்னிடம் ஒப்படைத்து விட்டோம்

.உன்னுடைய பாதுகாவலில் உறங்கச் செல்கிறோம்

அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின் வஅலா ஆலிமுஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி
அஸ்தஃபிருல்லாஹ்

அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா

No comments:

Post a Comment