Thursday, 21 July 2016


யா அல்லாஹ்!என் உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துவாயாக!

மனிதன் எனும் முறையில் நான் செய்யும் தவற்றால் உன்னை வணங்குவதை விட்டும் என்னை தடுத்துவிடாதே!

கண்ணியமானவனே! எனக்கு கண்ணியத்தைக் கொடு! பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத மன நிலையைக் கொடு!

நீ விதித்திருப்பதில் பரக்கத் செய்! ! நீ அருளியதைக் கொண்டு போதும் எனும் மனப்பான்மையை எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொடு!

என் மனதில் ஏற்படும் ஷைத்தானின் ஊசலாட்டத்திலிருந்து எனக்கு பாதுகாப்பு கொடு

ஆமீன்

No comments:

Post a Comment