என்னுடைய ரப்பே!இந்த காலை வேளையில் யார் மன அழுத்தத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு மகிழ்வைத் தருவாயாக! கவலையுடன் இருப்பவர்களுக்கு மன ஆறுதலைத் தருவாயாக!வேதனையுடன் இருப்பவர்களுக்கு விடியலைத் தருவாயாக! நோயுற்றிருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தை அளிப்பாயாக!எவரெல்லாம் உன் பால் கையேந்தி நிற்கிறார்களோ அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வாயாக!
ஆமீன்