يارب
لي حاجة وإن كان استحالها علي عبادك فلي يقين انك على كل شيء قدير فارزقني
يارب من حيث لا احتسب واغنني بحلالك عن حرامك وبفضلك عمن سواك.
என்னைப்படைத்த என் ரப்பே !
எனக்கு ஒரு தேவை இருக்கிறது,மனிதர்களைப் பொறுத்தவரை அது முடியாத காரியம், ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது நீ அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் படைத்தவன்
என் ரப்பே!நான் எதிர்பார்க்காத வகையில் எனக்கு ரிஜ்க் அளிப்பாயாக! உன்னுடைய ஹலாலான வற்றின் மூலம் ஹராமானவை விட்டும் என்னை தேவை யற்ற வனாக ஆக்குவாயாக !
உன்னுடைய கருணையினால் உன்னை அல்லாதவர்களிடம் என்னை தேவையற்ற வானாக ஆக்குவாயாக !
ஆமீன்

No comments:
Post a Comment