Thursday, 21 July 2016

யா ரப்! என்னுடைய பலவீன மான நிமிடத்தில் என் மீது கருணை காட்டுவாயாக!
என்னுடைய ஷைத்தானை விட்டும் என் நப்ஸை விட்டும் என்னை தூரமாக்குவாயாக!
என்னுடைய அறிவிற்கும் என் உள்ளத்திற்கும் நேர்வழி காட்டுவாயாக! என் பாவங்களையும் என் நிராசைகளையும் மன்னிப்பாயாக!

No comments:

Post a Comment