அல்ஹம்துலில்லாஹ்!இன்றைய அதிகாலை தொழுகையை தொழ வாய்ப்பளித்த அல்லாஹ்வே உனக்கே புகழ் அனைத்தும் !
யா அல்லாஹ!எங்களின் பலஹீனத்தை உன்னிடத்தில் முறையிடுகிறோம்
.எங்களின் காரியங்களை நிறைவேற்றுவதில் எங்களின் திறமைக்குறைவைப்பற்றி உன்னிடம் முறையிடுகிறோம்.
எங்களைக் காப்பாற்று.
எங்களை மன்னித்துவிடு.எங்களின் மீது கருணை காட்டு.
எங்கள் காரியங்களை உன்னை அஞ்சாத எங்கள் மீது இரக்கப்படாதவன் பொறுப்பில் விட்டு விடாதே
எங்களில் உள்ள சில அறிவிலிகள் செய்யும் செயல்களுக்கு எங்களைத் தண்டித்துவிடாதே!
எங்களுக்கு என்றும் துணை நின்று எங்களின் ஈரு உலக காரியங்களுக்கும் வழிகாட்டுவாயாக நீயே எங்களின் பாதுகாவலன்
ஆமீன்

No comments:
Post a Comment