Thursday, 21 July 2016

அல்ஹம்துல்லில்லாஹில்லதி அஹ்யானா பஅதமா மா அமாதன வ இலைஹிந்நுன்னுஷூர்

யா அல்லாஹ் !மனதை ஊடுறுவிப்பார்க்கும் சக்தியுடைவனே! முடியாததை முடித்துக்காட்டும் வல்லமை கொண்டவனே! உன்னையே நம்புகிறேன்

உன்னிட த்திலேயே உதவி கேட்கிறேன். நீ நிசசயம் செய்வாய் என ஆதரவு வைக்கிறேன் .
ஆனால் என ரப்பே! என் மனதை வருத்திக்கொண்ருக்குக்கும்
கவலைகளை ஷைத்தான் பெரிதாக்கி உன் மீது நான்வைத்துள்ள நம்பிக்கையை இழக்க வைக்க முயற்சிக்கிறான்.
அந்த சைத்தா னிடமிருந்து என்னைக் காப்பாற்று

!என நப்ஸின் பக்கம் என்னை ஒரு நிமிடத்திற்கு கூட தள்ளி விடாதே! என கவலையை ப் போக்குஇந்த உலக கவலையை பெரும் கவலையாக ஆக்கிவிடாதே

மறுமையைப் பற்றிய கவலையை என் மனதில் உண்டாக்கு !அதற்காக அமல்கள் செய்யும் பாக்கியத்தைக் கொடு!

ரப்பனா ஆத்தினா FIத்துன்யா ஹசனா வ FIல் ஆகிரத்தி ஹசனா வகி னா அதாBAந நார்

ஆமீன்

No comments:

Post a Comment