துன்பம் வந்த வேளையில் சொல்லுங்கள் :இன்னல்லில்லாஹ்
عن ام سلمه رضي الله عنها قالت : سمعتُ رسول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقول : « مَا مِنْ عبدٍ تُصِيبُهُ مُصِيبَةٌ ، فيقولُ : إِنَّا للَّهِ وَإِنَّا إِليهِ رَاجِعُونَ : اللَّهمَّ أجرني في مُصِيبَتي ، وَاخْلُف لي خَيْراً مِنْهَا، إِلاَّ أَجَرَهُ اللَّهُ تعَالى في مُصِيبتِهِ وَأَخْلَف له خَيْراً مِنْهَا . قالت : فَلَمَّا تُوُفِّيَ أَبُو سَلَمَة ، قلتُ كما أَمَرني رسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم فَأَخْلَفَ اللَّهُ لي خَيْراً منْهُ رسولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم . رواه مسلم .
பெருமானார் (ஸல்) அவர்களை முதன் முதலாக ஏற்றுக்கொண்ட நாற்பது பேர்களில் இருவர் உம்மு சல்மா(ரலி)அவர்களும் அவர் கணவர் அபூசல்மா(ரலி )வும்
.பத்ரு போரில் அபூ சல்மா அவர்கள் ஷஹிதானர்கள்.மக்காஹ் வாசியான உம்மு சல்மாவுக்கு மதினாவில் அவர்களுடைய மூன்று குழந்தைகளை தவிர வேறு சொந்தம் இல்லை.
இந்நிலையில் தான் நேசித்த கணவர் மறைந்த பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது
“எந்த ஓர் அடியான் தனக்கு துன்பம் வந்த நேரத்தில் இன்னல்லில்லாஹ் வஇன்னா இலைஹி ராஜிவூன் என்று சொல்லி விட்டு யா அல்லாஹ் இந்த துன்பத்திற்கு எனக்கு நற்கூலி கொடுப்பாயாக! அதற்கு பதிலாக சிறந்த ஒன்றை கொடுப்பாயாக! என்று துவா செய்தால் அல்லாஹ் அந்த துன்பத்திற்கு நற்கூலி கொடுப்பதுடன் அதற்கு பகரமாக சிறந்த ஒன்றை கொடுப்பான்”.
உம்மு சல்மா சொல்கிறார்கள் அபூ சல்மா மரணித்த பொழுது நபி (ஸல்) அவர்கள் சொன்ன அறவுரையை பின் பற்றி துவா செய்தேன்.எல்லா வகையிலும் என் கணவர் அபூ சல்மாவை விட சிறந்தவரான அண்ணல் நபி (ஸல்) அவர்களையே அல்லாஹ் எனக்கு கணவராக தந்தான்.
எனவே உண்மையான முஸ்லிமான நாம் மேற்கண்ட நபிமொழியின் அறவுரைக்கு ஏற்ப எந்த துன்பம் வந்தாலும் நம்பிக்கையுடன் இன்னால்லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் சொல்வோம் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்

T
No comments:
Post a Comment