இப்தார் நேரத்தில் இறைவனிடம் வேண்டுதல்
_:__
اللهم اجعل ابنائنا حراس الدين ومن الذاكرين والمذكورين والطف بهم اللهم علق قلوبهم بالمساجد وبطاعتك واجعلهم من اوجه من توجه اليك واحبك
யா அல்லாஹ்! எங்கள் பிள்ளைகளை மார்க்கத்தின் பாதுகாவலர்களாகஆக்குவாயாக!
உன்னை நினைப்பவர்களாக,
நல்ல விஷயங்களில் நினைவூட்டப்படுபவர்களாக ஆக்குவாயாக!
எங்கள் பிள்ளைகளுக்கிடையை உள் அன்பை உறுதிபடுத்துவாயாக!
அவர்களின் உள்ளங்களை மஸ்ஜிதுடனும்,வணக்கவழிபாடுகளுடனும் தொடர்புடையாதாக ஆக்குவாயாக!
உன்பால் முன்னோக்குபவர்களில்,
உன்னைநேசிப்பவர்களில் முதலாம் வரிசையில் நிற்பவர்களாக ஆக்குவாயாக!
அவர்களின் இல்லற வாழ்க்கையை சிறப்பானதாக ஆக்குவாயாக!
பெற்றோர்களான நாங்கள் செய்யும் தவறுகளால் எங்கள் பிள்ளைகளின் இவ்வுலக,மறுஉலக வாழ்க்கையை பாதிக்காமல் பாதுகாப்பாயாக!
எங்கள் பிள்ளைகளும் நாங்களும் செய்த பாவங்களை அருள்கூர்ந்து மன்னித்து சொர்கத்திலும் எங்களை ஒன்றினைப்பாயாக!
ஆமீன்.
No comments:
Post a Comment