மனனமிட எளிய துஆ
اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي، وَارْزُقْنِي))([1]).
مسلم، كتاب الذكر والدعاء والتوبة ...
அல்லாஹ்விடம் என்ன கேட்க ?என ஒருவர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்க அதற்கு நபி அவர்கள் கீழ்கண்ட துஆவை கற்று கொடுத்து இவ்வார்த்தைகள்

உன்னுடைய இம்மை மறுமைக்கான தேவைகளை உள்ளடக்கியவை என்று்ம் சொன்னார்கள் என முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில ஹதிஸ் நூல்களில் இந்த துஆவை புதியதாக இஸ்லாத்தை ஏற்போருக்கு கற்று கொடுத்ததாகவும் பதிவு செய்ய்பட்டுள்ளது
See Moreஇன்னும் சில ஹதிஸ் நூல்களில் இந்த துஆவை புதியதாக இஸ்லாத்தை ஏற்போருக்கு கற்று கொடுத்ததாகவும் பதிவு செய்ய்பட்டுள்ளது

No comments:
Post a Comment