ஜும்மா நாளில் மறைந்த தந்தைக்காக துஆ
----------------------------=-============
என் ரப்பே! என் தந்தையின் கப்ரை ஒளிமயமாக்குவாயாக!
அவருடைய பலவீனத்தின் மீது இரக்கம் கொள்வாயாக!
தனிமையை இனிமையாக ஆக்குவாயாக"
அவருடைய கப்ரை அவர்மீது இரக்கம் கொள்ளச் செய்வாயாக!
மண்ணை அவருக்கு இலேசாக்குவாயாக!
யா அல்லாஹ்! துன்பம் தரும் அனைத்திலிருந்தும் அவரை பாதுகாப்பாயாக!
அவருடைய கப்ரை சொர்க்கப் பூங்காவின் ஒரு பூங்காவாக மாற்றுவாயாக!
எவ்வித கேள்வி கணக்கின்றி அவரை சுவனத்தில் நுழைய வைப்பாயாக!
உன் கருணையினால்
யா அர்ஹமர்ராஹிமீன்.
ஆமீன்
No comments:
Post a Comment