الحمد لله الذي رد إلي روحي وعافني في جسدي وأذن لي بذكره ))رواه الترمذي عن أبي هريرة
எனக்கு உயிரை மீட்டுகொடுத்து எனது உடலில் ஆரோக்கியத்தை அளித்து அவனை திக்ரு செய்ய அனுமதியளித்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.
-----
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظَلَّتْ وَرَبَّ الأَرَضِينَ وَمَا أَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِينِ وَمَا أَضَلَّتْ كُنْ لِي جَارًا مِنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيعًا أَنْ يَفْرُطَ عَلَىَّ أَحَدٌ مِنْهُمْ أَوْ أَنْ يَبْغِيَ عَلَىَّ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ وَلاَ إِلَهَ غَيْرُكَ وَلاَ إِلَهَ إِلاَّ أَنْتَ "
.اخرجه الترمذي
ஏழு வானங்கள் அவை தம் நிழலிருப்பவைகளின் ரப்பே!
ஏழு பூமிகள் அவை சுமந்திருப்பவற்றின்ரப்பே!
ஷைத்தான்களுடையவும்,அவற்றால் வழிகெடுக்கப்பட்டவர்களின் ரப்பே!
உன்னுடைய படைப்புகள் அனைத்தினுடைய தீங்கை விட்டும், அவற்றில் ஏதாவது ஒன்று என்மீது
அநீதி இழைப்பதை விட்டும் எனக்கு பாதுகாவலானக நீ இருப்பாயாக!
உன்னால் பாதுகாக்கப்பட்டவனே, உண்மையில் பாதுகாப்படைந்தவன்.
உனது திருநாமமே பரக்கத் பொருந்தியதாகும்.
உன்னையன்றி வணக்கத்துக்குறிய வேறு இறைவன் இல்லை.
(திர்மதி)
No comments:
Post a Comment