*اللَّهُــــــــــــــــــــــــــمَّ :*
أنت العالم بالسرائر فأصلحها
وأنت العالم بالحوائج فاقضها
وأنت العالم بالذنوب فاغفرها
وأنت العالم بالعيوب فاسترها
*اللَّهُــــــــــــــــــــــــــمَّ :*
أكرمنا بعظيم غفرانك
ويسر لنا طريق جناتك
.. آمين يارب العالمين.
யாஅல்லாஹ்! எங்களின் அந்தரங்கங்ளை நீ நன்கறிந்தவன். அதை சீராக்குவாயாக!
எங்களின் தேவைகளை நன்கறிந்தவன்
அவைகளை நிறைவேற்றுவாயாக!
எங்களின் பாவங்களை நன்கறிந்தவன் அவைகளை மன்னிப்பாயாக!
எங்களின் குறைகளை நன்கறிந்தவன்
அவைகளை மறைப்பாயாக!
யா அல்லாஹ்! உன்னுடைய மகத்தான மன்னிக்கும் தன்மையினால் எங்களை கண்ணியப்படுத்துவாயாக!
சொர்கத்தின் பாதை லேசாக்குவாயாக!
ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
No comments:
Post a Comment